இலங்கை

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பட்ட கடிதம் பற்றி தீவிர விசாரணை !

– யாழ் செய்தியாளர் –

யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் அனுப்பட்ட அந்த கடிதத்தை பாடசாலை நிர்வாகம் பொலிஸில் ஒப்படைத்துள்ளது