Breaking News

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய !

 

இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் முக்கிய பதவிகளை வகித்த அவர் ஜனவரி முற்பகுதியில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.