இலங்கை

சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் மேலும் விளக்கங்களை கோரிய சட்டமா அதிபர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சட்டமா அதிபர் மேலும் விளக்கங்களை கோரியுள்ளார்.