சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா..! January 22, 2021 No Comments Post Views: 258சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இந்நிலையில், அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.