Breaking News

சீன இராஜதந்திரி கொழும்பில் மஹிந்தவுடன் முக்கிய பேச்சு !

சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய வலய பணிப்பாளர்நாயகம் Wu Jianghao இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை கொழும்பில் சந்தித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான சீனாவுடனான ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்யப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியமிக்கதாக கருதப்படுகிறது.