Breaking News

சீன அரசின் விசேட தூதுக்குழு கொழும்பு வந்தது !

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சென் மை நர் தலைமையிலான 17 பேர் கொண்ட உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வந்தது.

கொழும்பில் ஜனாதிபதி , பிரதமர் உட்பட பல முக்கியஸ்தர்களை இந்தக் குழு சந்தித்து பேசவுள்ளது.