உலகம்

சீனாவுடன் கைகோர்த்தது இத்தாலி !

 

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துடன் கைகோர்த்து இத்தாலி ஒப்பந்தம்.

ஆசிய – ஐரோப்பிய கடல் வணிக மற்றும் போக்குவரத்து மேம்பாட்டினை மேம்படுத்த திட்டம்

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் – இத்தாலிய பிரதமர் யுஸ்ப் கொன்ட் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.