Breaking News

சீனாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஸ்ரீலங்கன்ஸ் !

 

சீனாவுக்கான விமான சேவையை மார்ச் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

அதேபோல் மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 வரை சவூதிக்கான விமான சேவையையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க ஸ்ரீ லங்கன்ஸ் தீர்மானித்துள்ளது.