உலகம்

சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று அபாயம்

சீனாவில் மீண்டும் Flu என அறியப்படும் புதிய வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சீன விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பன்றியிலிருந்து பரவும் வைரஸ் காரணமாக ஒரு வகை காய்ச்சல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு விரைவில் பரவும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கொரொனா தொற்று போன்றதொரு சர்வதே தொற்று நிலைமை உருவாகலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.