Breaking News

“சீனக் கம்பனி மாயமாகவில்லை ” – சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் விசேட அறிவிப்பு !

 

தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பேற்ற சீன நிறுவனம் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாமைக்கு காரணம் அவர்கள் இடம் மாறியதே. அதை அவர்கள் இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவில்லை.அதுதான் ஏற்பட்ட குளறுபடிகளுக்கான காரணம்.அவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. விரைவில் விபரங்கள் வெளிப்படுத்தப்படும்”

சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு விசேட அறிக்கை