Breaking News

சீதுவையில் ஹெரோயினுடன் இருவர் கைது – துப்பாக்கி மீட்பு

 

சீதுவையில் ஒன்றரை கிலோ ஹெரோயினுடன் கைதான இருவரின் வீட்டில் இருந்து, 12 கிலோ கஞ்சா மற்றும் 500 போதை வில்லைகள் , கைத்துப்பாக்கி என்பன மீட்பு