Breaking News

சி ஐ டி விரைந்தார் கருணா அம்மான் !

 

இராணுவத்தினர் இரண்டாயிரம் பேரை ஒரே நாளில் கொன்றதாக கருத்தைத் தெரிவித்து சர்ச்சைக்குள்ளான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை வந்தடைந்தார்.