Breaking News

சிவாஜிலிங்கமும் கட்டுப்பணம் செலுத்தினார் – சுயேட்சையாக போட்டி !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தினார் முன்னாள் எம் பியான எம். கே.சிவாஜிலிங்கம்.

அவருடன் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தியும் தேர்தல் செயலகம் சென்றதாக தகவல்.

ரெலோ அரசியல் குழுவின் முக்கிய உறுப்பினரான சிவாஜிலிங்கம் சுயேட்சையாகவே போட்டியிடவுள்ளார்.