இலங்கை

சிவாஜிலிங்கத்துக்கு திடீர் சுகயீனம் – வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் !

வடக்கு மாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் பருத்தித்துறை அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
வீட்டிலிருந்தபோது, உயர் இரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.