இலங்கை

சிவனொளிபாதமலை புனிதப் பிரதேச பிரகடனத்தை கையளித்தார் மைத்ரி !

சிவனொளிபாதமலையை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தும் கட்டளை அடங்கிய ஆவணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்ரி நேற்று கையளித்தார்.