Breaking News

சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு !


புறக்கோட்டை , கரையோர பொலிஸ் பிரிவு , மட்டக்குளி ஆகிய பகுதிகள் நாளைமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை முதல் நீக்கம் .ரந்திய உயன , பெர்கியூசன் வீதிதெற்கு பகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடரும்.அதேபோல் கொழும்பு மாவட்டத்தின் இதர பகுதிகளில் ஏற்கனவே அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டம் தொடரும்.

கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு , ராகம பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம். நாளை காலை முதல் இவை அமுலுக்கு வரவுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் , அக்குறணை , அத்துளுகம பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் தொடரும்.