Breaking News

சிலாபம் வர்த்தகருக்கு விளக்கமறியல் !

 

முகநூலில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட சிலாபம் வர்த்தகரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுல ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.