Breaking News

சிலாபத்தில் ஐவருக்கு கொரோனா தொற்று – சுகாதார அமைச்சர் !

 

நான்கு மாத குழந்தை உட்பட ஐந்து பேர் சிலாபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நிலையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு !