இலங்கை

சிலாபத்திலும் ஆர்ப்பாட்டம் !

அத்துரலியே ரத்தன தேரருக்கு ஆதரவை தெரிவித்து சிலாபத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
வவுனியா ,அங்குனகொலபெலஸ்ஸ உட்பட்ட பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.