Breaking News

சிறையில் இருந்து வெளியேறினார் மரணதண்டனைக் கைதி !

 

2005 ஆம் ஆண்டு ராஜகிரிய றோயல் பார்க் எப்பார்ட்மென்ட்டில் 19 வயது யுவோன் என்ற இளம் யுவதியை கொலை செய்த குற்றத்திற்காக 2012 ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஷ்ரமந்த ஜெயமஹா என்ற இளைஞருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து மரணதண்டனை கைதி ஜெயமஹா சிறையில் இருந்து வெளியேறியதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.