Breaking News

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார !

 

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் ஏற்படும் குளறுபடிகள் மோசடிகள் குறித்து ஜனாதிபதி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.