Breaking News

சினிமா திரையரங்குகள் தற்காலிகமாக மூடல் !

 

நாட்டின் அனைத்து சினிமா திரையரங்குகளும் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்குமென இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.