இலங்கை

சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்தது அமெரிக்கா – ஜனநாயகத்துக்கு தொடர்ந்து ஒத்துழைக்குமாம் !

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு இலங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது அமெரிக்கா.

ஜனநாயகம் மற்றும் அமைதியை பிராந்தியத்தில் ஏற்படுத்த ஏற்கனவே வழங்கி வரும் ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் சவால்கள் ஏற்படும்போதும் வழங்குமெனவும் அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.