இலங்கை

“சிங்களவரே – ஒற்றுமையாகு” – கண்டியில் ஞானசார தேரரின் கூட்டம் !

 

“சிங்களவரே ஒற்றுமையாகு” என்ற தொனிப்பொருளில் ஜூலை 7 ஆம் திகதி கண்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படுமென பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

சுமார் 10 ஆயிரம் பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .