Breaking News

சிங்களப் பெருநாளில் சிங்களக் கடைகளில் மட்டும் வாங்கவாம் – “பகீர்” சுவரொட்டி !

“சிங்கள புதுவருடத்தில் சிங்கள கடைகளில் மட்டும் பொருட்களை வாங்குவோம்”

இப்படி கருத்தை சொல்லும் சுவரொட்டிகள் கண்டி நகர்ப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக “தமிழன்” செய்திச் சேவைக்கு அறியக் கிடைத்துள்ளது.

இன்று அரசுக்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவை வழங்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவிடயத்தில் என்ன நடவடிக்கையினை எடுக்கப் போகின்றனர் என்பது குறித்து புத்திஜீவிகள் கேள்வியெழுப்புகின்றனர்.