Breaking News

சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர்

பிரதமர் ரணில் நாளை தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் அலுவலக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.