Breaking News

சிங்கப்பூர் சென்றார் கோட்டாபய – ஞாயிறு நாடு திரும்புவார் !

 

மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்றார்.

12 ஆம் திகதி அவர் நாடு திரும்புவாரென சொல்லப்பட்டது.