Breaking News

சிங்கப்பூருக்கு புறப்பட்டார் ரணில் !

 

தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் சிங்கப்பூர் புறப்பட்டார் பிரதமர் ரணில்.

சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள சென்றுள்ள பிரதமர் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார்.

நாளை ஜனாதிபதியும் வெளிநாடு செல்லவுள்ளதால் இவ்வாரம் அமைச்சரவை கூடும் வாய்ப்பில்லையென தெரிவிக்கப்படுகிறது.