Breaking News

சிங்கப்பூரில் முக்கியமான அமைச்சர்களை சந்தித்தார் ரணில் !

 

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் அங்கு சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் ஷண்முகம் , வெளிநாட்டமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தார்.