இலங்கை

சிங்கப்பூரின் குற்றச்சாட்டை கடாசியது இலங்கை- விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

“அர்ஜுன் மகேந்திரன் குறித்த மேலதிக விபரங்களை சிங்கப்பூர் சட்ட மா அதிபர் எம்மிடம் கேட்டார். வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்தக் கோரிக்கை யை பெற்ற எமது சட்ட மா அதிபர் அதற்கு பதிலை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.  சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சொன்னதாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் அடிப்படையற்றவை.”
ஜனாதிபதி செயலகம் அதிரடி அறிக்கை…சிங்கப்பூர் அரசையும் மறைமுகமாக சாடியது..