விளையாட்டு

சிக்கார் தவானுக்கு மருத்துவ பரிசோதனை

இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கார் தவான் இன்றையதினம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாகிறார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற உலகக்கிண்ண லீக் போட்டியில் அவர் காயமடைந்தார்.

அவரது காயம் பாரதூரமானதா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்காக இன்று அவருக்கு பரிசோதனை நடத்தப்படவுள்ளது.