Breaking News

சாலிந்த எம் பி காலமானார்.

 

குருநாகல் மாவட்ட எம் பி சாலிந்த திசாநாயக்க கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் காலமானார்.

சுகவீனமுற்றிருந்த நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொண்டுவரப்பட்டிருந்தார்.