Breaking News

அம்பாறையில் தோண்டப்பட்ட சடலங்கள் !

 

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடித்து மரணித்தவர்களின் சடலங்கள் மரபணு பரிசோதனைக்காக இன்று அம்பாறையில் தோண்டி எடுக்கப்பட்டன.