Breaking News

சாதாரண தர பரீட்சை முடிவுகள் தாமதமாகலாமென தெரிவிப்பு !

 

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவிருந்தாலும் அது மேலும் தாமதமாகலாமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.