Breaking News

சாட்சியமளிக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் இரகசியம் பாதுகாக்கப்படும் – பிரதி சபாநாயகர் !

 

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் வரும் 24 ஆம் திகதி ஆஜராகும் அரச புலனாய்வுத்துறை, பயங்கரவாத தடுப்பு பிரிவு ,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 5 பேரின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படமாட்டாதென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.