Breaking News

சஹ்ரானுக்கு நெருக்கமான ஒருவர் அனுராதபுரத்தில் கைது !

 

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானிடம் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சிகளை பெற்றார் என்று சொல்லப்படும் அனுராதபுரம் வாசி கைது .

இவர் ஜே.எம்.ஐ என்ற அமைப்புடன் நெருங்கிச் செயற்பட்டாரென்றும் பொலிஸ் தகவல்