Breaking News

சஹ்ரானின் மேலும் இரு சகாக்கள் கைது !

 

தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்க தலைவர் சஹ்ரானிடம் நுவரெலியாவில் ஆயுதப்பயிற்சி பெற்றதாக சொல்லப்படும் மேலும் இருவர் அம்பாறையில் கைது –

ஜே எம் ஐ அமைப்பின் உறுப்பினர்கள் இவர்களென சொல்லப்படுகிறது.

-பொலிஸ் பேச்சாளர்.