Breaking News

சஹ்ரானின் மனைவி பிள்ளைகள் உயிரோடிருப்பதாக பொலிஸ் அறிவிப்பு !

அப்துல் காதர் பாத்திமா சாதியா மற்றும் மொஹம்மட் ஸஹ்ரான் ருஸைனா ஆகியோர் சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்திருப்பதாகவும் அவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளைகள் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு !