Breaking News

சஹ்ரானுடன் நிதி கொடுக்கல் வாங்கல் செய்தவர் கைது ! ( update )

 

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின்  சஹ்ரானின் நெருங்கிய சகா – சஹ்ரானுடன் நிதி கொடுக்கல் வாங்கல் செய்தவரென சந்தேகிக்கப்படும் மொஹம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்