Breaking News

சஹ்ரானின் சகா பயங்கரவாத தடுப்பு பிரிவில் !

 

சஹ்ரானின் நெருங்கிய தோழர் என்று கூறப்படும் தர்காநகரில் கைதான மொஹமட் பசீர் மொஹமட் பஷான் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டள்ளார்.

கடந்த ஏப்ரல் 27ம் திகதி அவர் கைதானார்.

அவர் இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பில் இருந்தார்.