Breaking News

சஹ்ரானின் சகாக்கள் இருவர் கைது

 

அபு அனஸ் மற்றும் அபு ரவா என்ற பெயர்களை கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரானுடன் இணைந்து பயிற்சிகளை பெற்ற இருவர் அம்பாறையில் கைது