Breaking News

சஹ்ரானின் சகாக்களென சொல்லப்படும் இருவர் கண்டியில் கைது !

 

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரும் இராணுவமும் இணைந்து கண்டி ஹிங்குல பகுதியில் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ,தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் என சொல்லப்படும் இருவர் கைது.