Breaking News

சஹீட் அப்ரிடிக்கு கொரோனா !

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஹீட் அப்ரிடி தாம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.