இலங்கை

சவூதி சபாநாயகர் கொழும்பில் ஜனாதிபதி மைத்ரியை சந்தித்தார் !

 

இலங்கை வந்துள்ள சவூதி பாராளுமன்றத்தின் சபாநாயகர் அப்துல்லா அல் ஷேய்க் ,ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.