உலகம்

சலாம் சொல்லி பாராளுமன்றத்தில் உரையாற்றினார் நியூஸி .பிரதமர்

அஸ்ஸலாமு அலைக்கும் என்று இன்று நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா , தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர்களை சொன்னாலும் துப்பாக்கிதாரியான கொலைகாரனின் பெயரை தாம் ஒருபோதும் உச்சரிக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளார்..

‘இந்த குற்றத்தை செய்தவருக்கு உரிய உயர்ந்தபட்ச தண்டனை கிடைக்கும்.நியூசிலாந்து மக்கள் முஸ்லிம் மக்கள் மீது ஆதரவை கட்ட வேண்டும்.அவர்களை பரிவுடன் பார்க்கவேண்டும்.அவர்களை கைவிட்டுவிடக் கூடாது