Breaking News

சர்வதேச விமான சேவைகளுக்கு இருவார கால தடையை அறிவித்தது சவூதி !

 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இருவார காலம் சர்வதேச விமான சேவைகளுக்கு தனது நாட்டில் தடை விதிப்பதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

நாளை (15)முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும்