இலங்கை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உபுல் தரங்க ஓய்வு

சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இலங்கை அணியின் வீரர் உபுல் தரங்க ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதம் ஊடாக தனது ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ!