Breaking News

சர்ச்சைக்குரிய “மிலேனியம் சவால்” ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்தியது நிதியமைச்சு !

 

அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்படவுள்ள மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்த ஒப்பந்தத்தின் நகலை வெளியிட்டுள்ளது நிதியமைச்சு.

இந்த இணைப்பில் அதனை பெறலாம்.

https://drive.google.com/file/d/1rjDpt0Unp8nmamf-lSzHY1JIiwYX6uT-/view