Breaking News

சயனைட் ஊசி மீட்பு !

 

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ” மாறல சுரங்க ” விடம் இருந்து இரண்டு சயனைட் வில்லைகளும் இரண்டு ஊசிகளும் மீட்பு – கொலை ஒன்றுக்கு பயன்படுத்த எடுத்து வரப்பட்டிருக்கலாமென சந்தேகம் !