Breaking News

சம்பிக்கவின் கைது குறித்து சபாநாயகர் அதிருப்தி !

சம்பிக்க ரணவக்க எம் பியின் கைது உரிய சட்ட நியமங்களை பின்பற்றி இடம்பெறவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.